'Gateway of Chennai': சென்னை நகருக்குள் இனி பிரம்மாண்டமான வரவேற்பு!
சென்னை மாநகருக்குள் நுழையும் பயணிகளுக்கு மறக்க முடியாத மற்றும் அழகிய அனுபவத்தைத் தரும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
ரூ.10.5 கோடியில் திட்டம்: சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரையிலான 4.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10.5 கோடி மதிப்பீட்டில்'கேட் வே ஆஃப் சென்னை' (Gateway of Chennai) என்ற பிரம்மாண்ட நுழைவு மண்டலம் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
0
Leave a Reply